/indian-express-tamil/media/media_files/yXhewhUHH5FOHBw4p6bz.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/25/screenshot-2025-03-25-153528-733399.png)
முதலில் இப்படி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைகளை தலைக்கு பின்னல் வைத்து கொள்ளுங்கள்
/indian-express-tamil/media/media_files/2025/03/25/screenshot-2025-03-25-153550-173808.png)
பிறகு ஒற்றை கையால் ஒரு காலி தொடவும். அதையே மற்றொரு கையும் காலையும் வைத்து செய்யவும். இதை ஒரு பக்கத்துக்கு 10 முறை செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/screenshot-2025-03-25-153625-194609.png)
அடுத்த பயிற்சியாக இரா கால்களையும் விரித்து உள்ளிழுக்க வேண்டும். இது உங்கள் தொடை பகுதிக்கு சிறந்த பயிற்சியாகும்
/indian-express-tamil/media/media_files/2025/03/25/screenshot-2025-03-25-153605-666845.png)
அடுத்ததாக இப்படி உட்கார்ந்து இரண்டு கால்களையும் தூக்கியும் கீழே இறக்கியும் இதை செய்ய வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/03/25/screenshot-2025-03-25-153712-131795.png)
நான்காவது பயிற்சியாக உங்கள் கைகளை மடக்கி அதை வைத்து உங்கள் கால் முட்டிகளை இதே போல் தொட வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/03/25/screenshot-2025-03-25-153644-487719.png)
அடுத்த பயிற்சியாக உங்கள்களை எவ்வளவு மேல தூக்க முடியுமா அவ்வளவு தூக்கி உங்கள் கைகளால் இப்படி தொட வேண்டும். இது உங்கள் வயிற்று பகுதிக்கு சிறந்த பயிற்சியாகும்
/indian-express-tamil/media/media_files/2025/03/25/screenshot-2025-03-25-153703-767042.png)
கடைசியாக இந்த பயிற்சியில் கால்களை தூக்கி உங்கள் கைகளால் உங்கள் தொடைக்கு கீழ் தொட வேண்டும். இந்த அணைத்து பயிற்சியையும் குறைந்தது ௧௦ முறையாவது தினமும் செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.