New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/08/bNIOUW6IOVGsEFnWv2ad.jpg)
வீட்டில் செடிகள் வைப்பதால் பல நன்மைகள் உள்ளன. தாவரங்கள் காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்கின்றன, மேலும் அவை காற்றில் உள்ள நச்சு வாயுக்களை உறிஞ்சுந்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. பல நன்மைகள் கொண்ட சில செடிகளை பற்றி டாக்டர் சிவகுமார் கூறியுள்ளார்.