New Update
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை புடவையில் அசத்தல்...!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சமி தொடர் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இக்கதையில் முக்கிய நாயகிக்கு அடுத்த கதாநாயகியாக வலம் வருபவர் தான் ராதிகா என்கிற ரேஷ்மா பசுபுலேட்டி.
Advertisment