ஆஸ்கர் மேடை வரை ஏறி இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த ஒரு இசையமைப்பாளரின் சிறுவயது புகைப்படம் தான் இது. இவர்தான் ஏ.ஆர்.ரகுமான். இந்திய சினிமாவை தாண்டி தனது திறமையை வெளிப்படுத்தி பல சாதனைகளை புரிந்துள்ள ரகுமானின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
2/3
ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா இருவரும் தங்களது 29 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விவாகரத்து பெற்றுள்ளனர். பிரபலத்தின் விவாகரத்து செய்தி ஒருபக்கம் அதிகம் பேசப்பட ரகுமானின் சிறுவயது போட்டோ ஒன்று திடீரென வைரலாகி உள்ளது.
3/3
ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் 'பொன்னியின் செல்வன் 1' படத்திற்காக 7வது முறையாக தேசிய விருதை வென்று, இந்திய அளவில் அதிக தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.