அரிசியைவிட கோதுமை பெஸ்ட்? உங்க நம்பிக்கை தப்பு: மருத்துவர் சிவராமன்
நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவை பற்றி பேசும் போது கோதுமை அரிசியை விட சிறந்தது என்று நினைக்கிறோம். ஆனால் அது தன் தவறு என்று விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.
நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவை பற்றி பேசும் போது கோதுமை அரிசியை விட சிறந்தது என்று நினைக்கிறோம். ஆனால் அது தன் தவறு என்று விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.
அரிசியும் கோதுமையும் கிட்ட தட்ட ஒன்று தான். அதனால் அரிசிக்கு மாற்று கோதுமை கிடையாது. இப்போது இருக்கிற வெள்ளை அரிசிக்கு ஒரே மாற்று பயிர்களும் தானியங்களும் தான்.
2/6
மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் கோதுமை என்பது நம் ஊருக்கான ஒரு உணவு கிடையாது. அது வட நிலத்திற்கான உணவு.
3/6
நம்முடைய பண்பாட்டுக்கான உணவை நாம் எடுத்துக்கொண்டால் த சரியாக இருக்கும் நம் உடலுக்கு. அரிசியும் கோதுமையும் உணவு பழக்கத்தில் முன்னிருப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று அதை அதிக நேரம் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள முடியும்.
Advertisment
4/6
சுமார் ஒரு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு அரிசி என்பது பண்டிகை காலத்து உணவாக மட்டுமே இருந்தது. மற்ற நேரம் எல்லாம் சிறுதானியமும் பயிர்களும் தான் உணவாக எடுத்துக்கொண்டனர் நம் முன்னோர்கள்.
5/6
நம் உண்ணும் உணவில் கொஞ்சம் அக்கறை எடுத்து பார்த்து அது அவசியம் தானா என்ற விஷயத்தை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
6/6
நம் உடலுக்கும் நாம் வாழும் இடத்திற்கும் எது சிறந்த உணவோ அதை தான் நாம் சாப்பிட வேண்டும். உணவை சுவைக்காக கொஞ்சம் சாப்பிட்டாலும் அது ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் சிவராமன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news