New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/08/tSsWdN0iTm05YLDGt89n.jpg)
சோடா உள்ளிட்ட சர்க்கரை-இனிப்பு பானங்கள், எடை அதிகரிப்பு, கல்லீரலில் கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்ற உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதை பற்றி விவரமாக கூறுகிறார் மருத்துவர் சிவராமன்.