New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/22/jfsbW19Pb3ZvWd0MjrTL.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/22/screenshot-2024-11-22-145211.png)
1/4
'காலா' உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சையமானவர் சாக்ஷி அகர்வால்.
/indian-express-tamil/media/media_files/2024/11/22/screenshot-2024-11-22-145222.png)
2/4
எப்போதும் விதவிதமான உடைகள் அணிந்து போட்டோஷூட் எடுத்துக்கொள்ளும் சாக்ஷி இப்போது புடவை அணிந்து லேட்டஸ்ட்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/22/screenshot-2024-11-22-145233.png)
3/4
பிக் பாஸ் வீட்டில் பார்த்ததைப் போலவே, வீட்டிலும் எந்நேரமும் ஷார்ட்ஸ் உடுத்துவதுதான் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். ஆனால் இந்த திடீர் புடவை போஸ்ட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/11/22/screenshot-2024-11-22-145217.png)
4/4
இது அவரது ரசிகர்களின் பார்வையை அதிகமாக ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.