தேவையான பொருட்கள்
வத்தல் 1 கப் மல்லி 1 ½ கப் தனியா கால் கப் துவரம் பருப்பு கால் கப் கடலை பருப்பு கால் கப் உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன் வெந்தயம் 1 ½ ஸ்பூன் மிளகு 1 ஸ்பூன் சிரகம் அரை ஸ்பூன் கசகசா 1 ஸ்பூன் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் 1 கொத்து கருவேப்பிலை 200 கிராம் துவரம் பருப்பு அவித்தது
தேவையான பொருட்கள்
300 கிராம் சாதம் அவித்தது 75 கிராம் புளி 2 ஸ்பூன் கடலை எண்ணெய் 2 ஸ்பூன் நெய் 5 குண்டு மிளகாய் 1 ஸ்பூன் கடுகு கால் ஸ்பூன் வெந்தயம் 1 கொடுத்து கருவேப்பிலை 150 கிராம் சின்ன வெங்கயாம் 2 பெரிய வெங்காயம் 1 முருங்கைக்காய் கேரட் 2 உருளைக்கிழங்கு 3 பீன்ஸ் 4 3 தக்காளி கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வத்தல், மல்லி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதில் வெந்தயம் , மிளகு, சீரகம், கசகசா சேர்த்து கிளரவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அடுப்பை அணைக்கவும்.
செய்முறை
துவரம் பருப்பு, அரிசி சேர்த்து மஞ்சள் பொடி சேர்த்து 6 விசில் விட்டு வேக வக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வத்தல், கடுகு, சின்ன வெங்காயம் , கருவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் காய்கறிகள் எல்லாவற்றியும் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து கிளரவும்.
செய்முறை
. தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். புளி தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து அவித்த பருப்பு, சாதம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரைத்த சாம்பார் மசாலாவை சேர்த்து கிளரவும். நெய் சேர்த்து கடைசியாக கிளரவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.