/indian-express-tamil/media/media_files/2025/02/06/n0pCqhYokHwczEnxfRir.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/06/3s4bAxI60rXEMv3MwsF0.png)
முதலில் தலை தட்டாமல் 3 டம்ளர் புழுங்கல் அரிசி எடுத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/06/YOtLSVU3THC47fdBobeX.png)
அதே போல தலை தட்டாமல் 3 டம்ளர் பச்சரிசி எடுத்து கொள்ளவும். இப்போது அது இரண்டையும் தண்ணீரில் கழுவி வைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/06/bWq104z2xAdmAbq9nNUg.png)
உளுந்து அதே டம்ப்ளேரில் பாதி எடுத்தால் போதுமானது. இதையும் கழுவி 1 மணி நேரம் ஊற விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/12/16/yqZzQ3h8CFFRsCBBxPJ9.jpg)
வெந்தயம் ஒரு அரை ஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும். அதையும்த கணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். இப்போது அரிசியும் வெந்தயமும் 4 அல்லது 5 மணி நேரம் ஊறினால் நல்லது. உளுந்து 1 மணி நேரம் ஊறி நாள் போதும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/06/1mY4rLOZZkT94aJLyciL.png)
இப்போது இது அனைத்தும் நன்றாக ஊறிய பின்பு விந்தையும், உளுந்தை முதலில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். பின்பு அரிசியை தனியாக போடு தேவையான அளவு உப்பு போட்டு அரைக்க வேண்டும். இதை நீங்கள் அரைக்கும் பொது ஒரு கைப்புடி அளவு சாதம் போட்டு அரைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/12/05/GvFBVqO51xuFBR33p4d1.jpg)
இதை அரைத்து முடித்த பிறகு ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்து விட வேண்டும். பொங்கி வந்த பிறகு இட்லி, தோசை அல்லது ஆப்பம் செய்து சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.