தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயிலிருந்து விடுபட, சில மருந்துகளுடன், வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் இரத்தில் உள்ள சர்க்கரையை சிறந்த வகையில் கட்டுப்படுத்தலாம். அந்த வகையில் சிறுகுறிஞ்சான் அல்லது சர்க்கரை கொல்லி என்ற மூலிகை ஒரு வரப்பிரசாதம் எனலாம்.