New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/25/ZRbsIoCEyG3A3CQ3jtnZ.jpg)
ஆண் கருவுறத்தை மதிப்பிடுவதற்கும், விந்து எண்ணிக்கை, இயக்கம், உருவவியல் மற்றும் பிற அளவுருக்களை மதிப்பிடுவதற்கும் விந்து பகுப்பாய்வு ஒரு முக்கியமான சோதனை. அதை பற்றி மருத்துவர் யோகா வித்யா என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.