/indian-express-tamil/media/media_files/2025/04/29/KzRrZKMYGzT7UTMDuECl.jpg)
Aysha Instagram
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-3-753932.jpg)
சீரியல் நடிகை ஆயிஷா சமீபத்தில், காஃபி பிரெளன் கலரில் சாஃப்ட் காஞ்சிவரம் பட்டுப்புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-5-642352.jpg)
அந்தப் புடவையின் மென்மையான பட்டு இழைகளில் மின்னும் நேர்த்தியான ஜரி வேலைப்பாடு, அதற்கு ஒரு தனித்துவமான அழகையும், வசீகரமான தோற்றத்தையும் அளிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-4-244535.jpg)
காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும், இன்றைய நவநாகரீகத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கும் இந்த புடவை, எந்தவொரு விசேஷத்திற்கும் ஏற்ற தேர்வாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-8-343993.jpg)
புடவைகள் இப்போது ஃபேஷன் உலகில் உலகளாவிய பிரதிநிதித்துவமாக மாறிவிட்டது. ஃபேப்ரிக், டிசைன்ஸ் மற்றும் பிளவுஸ் என புடவைகள் புதிய பரிணாமத்தைத் தொட்டுள்ளன…
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-9-695501.jpg)
மாறிவரும் டிரெண்ட்களுடன், கலைநயமான சில Draping ஸ்டைல்களும் இப்போது கவனத்தை ஈர்க்கின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-2-175062.jpg)
நீங்களும் கோயில் விழாவுக்கோ அல்லது குடும்ப நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது, ஆயிஷா சாரீ லுக் டிரை பண்ணுங்க.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-1-966844.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-7-295508.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/29/serial-actress-aysha-6-115014.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.