New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/17/5XEISoRL1ieH1IuCtuBa.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/17/screenshot-2024-12-17-110404.png)
1/4
நடிகை ப்ரீத்தி ஷர்மா டிக்டாக் மூலம் பிரபலமானவர். மாடலிங் துறையிலும் இருந்துள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சிரியல் மூலம் ரசிகர்களை பெற்றார். பின்பு சித்தி 2 சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது சீரியல் பிரியர்களின் ஃபேவரெட் சீரியலாக இருந்தது.
/indian-express-tamil/media/media_files/2024/12/17/screenshot-2024-12-17-110410.png)
2/4
ப்ரீத்தி ஷர்மா க்யூட்டான புடவை அணிந்து வெட்கப்படும் போஸில் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/17/screenshot-2024-12-17-110421.png)
3/4
இந்த புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து விட்டு "சாறி வைப்ஸ்" என்று எழுதியுள்ளார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/12/17/screenshot-2024-12-17-110416.png)
4/4
இது நெட்டிசென்களின் பார்வையை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.