New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/LTbfAyjkdAvHXwLjBMk7.jpg)
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய மன அழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக உள்ளன. அதற்க்கு என்ன சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் யோகா வித்யா கூறுகிறார்.