New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-170407-2025-07-12-17-05-13.jpg)
பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது. அந்த பட விழாவில் பேசியது அவர் தமிழ் படங்கள் ஏன் நடிக்கவில்லை என்பதை பற்றி பேசியுள்ளார்.