/indian-express-tamil/media/media_files/2024/11/21/KyQquX5erBn3QfOPMsFB.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/21/screenshot-2024-11-21-212958.png)
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சூர்யா நடிப்பில் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக 7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.
/indian-express-tamil/media/media_files/2024/11/21/screenshot-2024-11-21-212931.png)
விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ருதிஹாசன், சில காலமாக தமிழ் திரை படங்களில் நடிக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/2024/11/21/screenshot-2024-11-21-213003.png)
தமிழில் நடிக்காத ஸ்ருதிஹாசன், தெலுங்கில் பவன் கல்யாண், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/21/screenshot-2024-11-21-212945.png)
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/11/21/screenshot-2024-11-21-212938.png)
அழகான கருப்பு புடவையில் தேவதையை போல் காட்சியளிக்கிறார். இது ரசிகர்களின் பார்வையை கவர்ந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.