நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக முதல் படத்திலேயே நடித்தார். முதல் படமான ஸ்ரீ என்ற ஆல்பத்தை தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தார், ஆனால் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
2/7
ஸ்ருதிகா திருமணமாகி செட்டில் ஆகி ஒரு மகன் உள்ளார். இருப்பினும், அவர் இப்போது வேலைக்குத் திரும்பத் தயாராகிவிட்டார்.
3/7
குக் வித் கோமாலி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குக்கிங்கில் மாஸ் காட்டி தனது திறமையின் மூலம் பட்டத்தை வென்ற பிறகு, ஹிந்தி பிக் பாஸில் பங்கேற்றுள்ளார்
Advertisment
4/7
பள்ளிப் பருவத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து "ஸ்ரீ" படத்தில் நடித்தார். ஆல்பம், நளதமயந்தி உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்த பிறகு, ஸ்ருத்திகா படங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.
5/7
அர்ஜூன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ள ஸ்ருதிகாவிற்கு மகன் உள்ள நிலையில், தன்னுடைய குடும்பத்தினரின் சப்போர்ட்டுடன் பிஸினஸிலும் சாதித்து வருகிறார்
6/7
தமிழ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றி கொண்ட ஸ்ருதிகாவின், கலகலப்பான பேச்சு, டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ளிட்ட ஏராளமான ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளாகி, இவரை ட்ரெண்டிங்கில் வைத்தது.
Advertisment
Advertisements
7/7
இவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 18வது சீசனில் பங்கேற்று வருகிறார். அதில் பங்கேற்றுக்கொண்ட முதல் தென்னிந்திய பிரபலமாகவும் ஸ்ருதிஹா அறியப்படுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news