/indian-express-tamil/media/media_files/2025/04/02/KWdo3x4OoXXg7m0qeF5I.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/02/screenshot-2025-04-02-155104-993024.png)
குஜராத் மொழியில் வெளியான கிராண்ட் ஹலி படத்தின் மூலம் 2017ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சித்தி இத்னானி.
/indian-express-tamil/media/media_files/2025/04/02/screenshot-2025-04-02-155040-615935.png)
தெலுங்கில் ஜும்பலக்கடி பம்பா படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/02/screenshot-2025-04-02-155059-189540.png)
29 வயதாகும் நடிகை சித்தி இத்னானி மஞ்சள் சேலை அணிந்துக் கொண்டு மாடியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை இவருக்கு வெறும் 8 லட்சம் ஃபாலோயர்கள் தான் உள்ளனர். தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்து ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/02/screenshot-2025-04-02-155053-239293.png)
ஆர்யாவுடன் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்த இவர், அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார். குஜராத் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் இவர் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/02/KWdo3x4OoXXg7m0qeF5I.jpg)
இப்போது இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.