New Update
/indian-express-tamil/media/media_files/KZjTzgc1eWfQt4srmoN7.jpg)
/indian-express-tamil/media/media_files/SA3ufnkn1tCFazn5GdoX.jpg)
1/4
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, IBS, பசியின்மை, நீரிழப்பு ஏற்படலாம். செரிமான பிரெச்சனைகள் இருப்பவர்கள் இதை தவிர்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/WxES4Yh7zmMgwRyoQUmb.jpg)
2/4
கொத்தமல்லி விதைகளை அதிகமாகவும் நீண்ட காலமாகவும் பயன்படுத்துவதால் கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படலாம். சிலருக்கு கொத்தமல்லி சாப்பிடுவதால் ஒவ்வாமை மற்றும் தோல் எரிச்சல் ஏற்படலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/VWywsoQ1w8WBFZ93FLkp.jpg)
3/4
கொத்தமல்லி உட்கொள்வதால் சிலருக்கு குமட்டல், குடலிறக்கம் ஏற்படலாம். சிலருக்கு கொத்தமல்லி உட்கொள்வதால் பல்வலி, மூட்டு வலி, குடல் புழுக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/01/29/PCMcSXmpiWxV6kdhFXub.jpg)
4/4
அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொத்தமல்லியை தவிர்ப்பது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.