New Update
/indian-express-tamil/media/media_files/gpCGRTC9sJg8rRwhQs9m.jpg)
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளில் சோர்வு, அடிக்கடி நோய், பதட்டம், எலும்பு வலி மற்றும் காயம் மெதுவாக குணமடைதல் போன்றவை அடங்கும். சிகிச்சையில் உணவு மாற்றங்கள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.