New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-173153-2025-08-01-17-32-59.jpg)
நம் வீட்டில் எல்லா பருப்பும் காலியாகும் சமையத்தில் அனைத்திலிருந்து ஒரு கையளவு எடுத்து சிம்பிளாக செய்ய கூடிய ஒரு டிஷ் தான் ஆடை தோசை. அதை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.