பெவிகால் டப்பா வீட்ல இருக்கா? அரிசிமாவு கோலம் இப்படி அழகா போடலாம்!
நாம் அனைவர்க்கும் அரிசி மாவு கோலம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும், ஆனால் அதை போடுவது எவ்வளவு கடினம் என்பது போடுபவர்களுக்கு மட்டுமே தெரியும். இதோ இந்த சிம்பிள் ட்ரிக்கை பயன்படுத்தி கோலம் போட்டு பாருங்கள்.