New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/05/3OOg2usfamjSDB70op64.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/05/PaixJeXTmJ6eiRwjNwlP.jpg)
1/4
முதலில் ஒரு கப்பில் 1 ஸ்பூன் மைதா மாவும், 5 ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவும் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/eGfh9WwyazOYj1ISTdta.jpg)
2/4
இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு சிறிய பாட்டிலை எடுத்து அதில் இந்த மாவது கலவையை ஊற்றவும். ஒரு பேனாவை எடுத்து அதனுடைய ரீபிலை எடுத்து விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/SH2ckrUGNDttaPdxU3TF.jpg)
3/4
இபோது அந்த பாட்டிலின் மூடியில் அந்த பேணா போகும் அளவிற்கு ஓட்டை போட்டு கொள்ள வேண்டும். பிறகு அண்ட் பேனாவை உள்ள விட்டு மாவு அதன் வழியே அழகாக சீராக வெளியே வரும் படி செட் செய்ய வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/02/05/1Yizz55a2mJRF7yUyjOn.jpg)
4/4
இப்படி இந்த டிப்ஸை பயன்படுத்தி கோலத்தை போட்டால், எந்த டிசைனும் அழகாக வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.