New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/17/L6quY0z1sP4cj9lfMRdx.jpg)
தொப்பையை குறைப்பதற்கு தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது முக்கியம் . அந்த வகையில் உங்கள் தினசரி வழக்கத்தில் இந்த ஒரு பயிற்சியை சேர்த்து பாருங்கள்.