கால், தொடையில் நரம்பு சுருண்டு இருக்கா? சேரில் உட்கார்ந்து இந்தப் பயிற்சி 10 முறை செஞ்சு பாருங்க; செம்ம ரிசல்ட் இருக்கு!
கால்களில் உள்ள சிரைகள் வீங்கி பருத்து வலிப்பதைக் குறிக்கும் நிலைதான் விரிசுருள் சிரை நோய். இதன் ஆபத்தை குறைப்பதற்கு இந்த ஒரு பயிற்சி மிகவும் முக்கியம். இதை தினமும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செய்யலாம்.