New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/22/PEth6SUyU9h46fVc3wib.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/22/screenshot-2025-04-22-103259-899820.png)
1/6
முதலில் இப்படி கைகளை பின்னாடி வைத்து கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/22/screenshot-2025-04-22-103311-701027.png)
2/6
பிறகு கால்களை மடக்கி வைத்து உங்கள் உடலை ஒரு பக்கமாக வளைத்து உங்கள் வயிற்று பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/04/22/screenshot-2025-04-22-103324-841919.png)
3/6
இதையே மற்றொரு பக்கமும் வளைத்து செய்ய வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/04/22/screenshot-2025-04-22-103340-220962.png)
4/6
அடுத்த பயிற்சிக்கு அதே போல கைகளை பின்னே வைத்து கொண்டு உங்கள் கால்கள் இரண்டையும் மடக்காமல் தூக்கவும். பிறகு அதை மேலே கீழே அசைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/slKnXmBdwbw4Rghk3yTY.jpg)
5/6
இந்த பயிற்சிகளை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/IOQc1BSveIm6TDABh01N.jpg)
6/6
இதை தினமும் 10 முறை 3 செடிகளாக செய்தால் மிகவும் நல்லது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.