/indian-express-tamil/media/media_files/2025/05/05/6WObKRFpC6WYMEOlir9K.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/26/xl8KTNog4Ic1MqMD0nQu.jpg)
மாவு அரைக்க தேவையான பொருட்கள்
பச்சரிசி - 4 கப், உளுந்து - 1 கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2024/11/08/zcWarPdtO9dY6pR0WncR.jpg)
அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக நன்கு கழுவி, குறைந்தது 4-6 மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயத்தை உளுந்துடன் சேர்த்து ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/23/QHeIuefLk0OoGtqKxCBv.jpg)
முதலில் உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்து மிருதுவாக அரைக்கவும். பிறகு அரிசியை சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, மிருதுவாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/7jgNqK29QqIOV8JAb61Y.jpg)
அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/CSx98Cmz4WEEI9SuRKus.jpg)
மாவை மூடிவைத்து, குறைந்தது 8-10 மணி நேரம் புளிக்க வைக்கவும். வெயில் காலங்களில் சீக்கிரம் புளித்துவிடும். குளிர் காலங்களில் நேரம் எடுக்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/19/bwjvl9UxFvBVYMNlbwkn.jpg)
மாவு நன்கு புளித்ததும், இட்லி தட்டில் ஊற்றி, 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/01/g4LGOhwYY90GBYgqA65y.jpg)
இப்படி செய்தால் உங்களுக்கு சுவையான புசு புசு இட்லி தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.