/indian-express-tamil/media/media_files/2025/05/17/P0Byp5kCuwlDfyySrdDC.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/21/o6T9AaoAZQcwgIRsYOZA.jpg)
குறிப்பாக, சில இரசாயனங்கள் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. அதனால்தான், இரசாயனங்கள் இல்லாத ஷாம்பூக்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/RVMZYe7i4Eh604aEpQph.jpg)
சோடியம் லாரைல் சல்ஃபேட் (Sodium Laurel Sulfate) மற்றும் சோடியம் லாரெத் சல்பேட் (Sodium Laureth Sulfate) போன்ற இரசாயனங்கள் ஷாம்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/xHef27WVMEzZNsY8Hd8N.jpg)
வெந்தயம், நெல்லிக்காய், சீவக்காய், பூந்திக் கொட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கையான ஷாம்பூ தயாரிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/BgoTKtVDu2JHPlLinFwK.jpg)
ஆனால் அதற்கான நேரம் நம்மில் நிறைய பேருக்கு இல்லை என்பது தான் உண்மை. அதற்க்கு தன் டாக்டர் யோகா வித்யா ஒரு சிம்பிள் டிப் பற்றி கூறியிருக்கிறார். இதற்க்கு உங்களிடம் கொஞ்சம் மஞ்சள் தூள் இருந்தால் போதுமானது
/indian-express-tamil/media/media_files/2024/10/17/wczUnx9Wo7D6efAB2xAN.jpg)
முதல் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்க்கவும். அந்த ஷாம்பு மஞ்சள் நிறத்திலேயே இருந்தால் அதில் அதிகமாக கெமிக்கல் இல்லை என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு வேலை அது சிவப்பாக மாறினால் அதில் அதிகமாக கெமிக்கல் உள்ளது மற்றும் அதை பயன்படுத்த கூடாது என்று அர்த்தம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.