New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/27/jPXcdQHMforOFNOsJfwM.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-173154-107763.png)
1/5
இதற்க்கு முதல் அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-173217-521274.png)
2/5
பிறகு அதில் வினிகர் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்கு நன்கு கிளறவும்
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-173234-493761.png)
3/5
தண்ணீர் கொதிக்கும் போது அந்த கரை எல்லாம் சுத்தமாகி தண்ணீர் கருப்பு நிறமாக மாறி விடும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/27/screenshot-2025-03-27-173248-566660.png)
4/5
இப்போது அடுப்பை அணைத்து அந்த தண்ணீரை கீழ ஊற்றி விட்டு பாத்திரம் சூடாக இருக்கும் போதே கல்லு உப்பு மற்றும் பாத்திரம் கழுவும் சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவவும்
/indian-express-tamil/media/media_files/2025/03/27/wFZ4KS6xcMJ3P4ojFyCZ.png)
5/5
இப்படி தேய்த்து கழுவினால் 5 நிமிடங்களில் அந்த பாத்திரம் புதிது போல ஆகிவிடும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.