கரி பிடித்த பாத்திரம்... இனி கை வலிக்க தேய்க்க வேணாம்; சோடா வித் சோப்பு பவுடர் இப்படி யூஸ் பண்ணுங்க மக்களே!
நாம் அனைவரும் நம் சமையலறைகளில் புதிய உணவுகளை பரிசோதித்து உருவாக்க விரும்புகிறோம். ஆனால் சமைத்த பிறகு அந்த பாத்திரங்களை சுத்தம் செய்வது சில சமயங்களில் ஒரு உண்மையான சவாலாக இருக்கலாம். இந்த டிப்ஸ்ஸை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்