New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/29/RpHFizLSDvXibvwTcaJ9.jpg)
பேஷியல் ஹேர் என்று சொல்லப்படுகிற முகத்தில் உண்டாகும் பூனை முடிகள் முகத்தின் பொலிவையும் பளபளப்பையும் குறைத்து விடுகின்றன. அதை நீக்குவதற்கு டாக்டர் பூஜா தயாளன் கூறும் டிப்ஸ பற்றி கேட்போம்.