Mona Pachake
புதுப்பிக்கப்பட்டது
New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/28/wexuGnDb6KDLmeo6PLgG.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/28/screenshot-2025-03-28-172555-285628.png)
1/6
முதலில் ஒரு இடிக்கல்லில் கல்லில் கொஞ்சம் கடுகு போட்டு இடித்துக்கொள்ளவும்
/indian-express-tamil/media/media_files/2025/03/28/screenshot-2025-03-28-172612-211385.png)
2/6
அதை இடித்த பிறகு அதை எடுத்து ஒரு விளக்கில் போடவும்
/indian-express-tamil/media/media_files/2025/03/28/screenshot-2025-03-28-172628-266723.png)
3/6
கடுகு பொடியுடன் ஒரு துண்டு கற்பூரமும் சேர்த்து உடைத்து போடவும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/28/screenshot-2025-03-28-172717-269497.png)
4/6
அந்த கலவையுடன் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/03/28/screenshot-2025-03-28-172725-970507.png)
5/6
எண்ணெய் ஊற்றிய பிறகு ஒரு திரியை வைத்து விளக்கேற்றவும்
/indian-express-tamil/media/media_files/2025/01/24/RcbqFEd4WIryFIgB3uoj.jpg)
6/6
இதை உங்கள் அறையில் வைத்தால் இந்த வாசனைக்கு கொசு வரவே வராது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.