New Update
/indian-express-tamil/media/media_files/zovppzhPyDsn8ewuuKEO.jpg)
கீரைகள் வைட்டமின்கள் (A, C, K), தாதுக்கள் (இரும்பு, கால்சியம், மெக்னீசியம்) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அதை சமைக்கும் போது செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பார்ப்போம்.