New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/15/1OfjARf4Zqah818mi6yq.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/15/N1iC4Cv8pigHTu9Hj3R0.jpg)
1/5
முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் பீளர், கத்தி, கத்திரிக்கோல், அருவமனை எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/7bItrmVl6cbblEqdV7C6.jpg)
2/5
இப்போது கொஞ்சம் டூத் பேஸ்ட் எடுத்து அது எல்லாவற்றிக்கும் மேல் நன்கு பூசி விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/By4VmQQomUClY3EpogPj.jpg)
3/5
இது இரண்டு விஷயங்களுக்கு உதவும், முதலில் இதில் உள்ள அழுக்கு சுத்தமாக போய்விடும், மற்றொன்று இதை கூர்மையாக செய்வதற்கு உதவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/LkfCU7LvK150dFgaWbXk.jpg)
4/5
இதற்க்கு ஒரு அகல் விளக்கை எடுத்து திருப்பி வைத்து அதில் உப்பு துருவி கத்தி கத்திரிக்கோல் அல்லது பீலரை எடுத்து தேய்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/rP9J57HjDWcD3RRk7xeQ.jpg)
5/5
இப்படி உப்பின் மீது நன்கு தேய்த்து வந்தால் எல்லாமே நீடித்தால் கூர்மை ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.