New Update
/indian-express-tamil/media/media_files/aggfoNaezUOXGtDBfZUn.jpg)
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கல்லீரல் நமது உடலின் மிகப்பெரிய உள் உறுப்பு. இந்த உறுப்பு எவ்வளவு பெரியதோ, அந்த அளவிற்கு அதன் வேலை பெரியது. கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட வகையான வேலைகளை செய்கிறது.