New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/18/0RSaS5tUKeZuwH29SuXE.jpg)
சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கோமதி பிரியா. அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது அழகிய அனார்கலி உடையில் நடிகை கோமதி எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள்.