New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/23/M5VfDeFAYxlpNr96Jnyy.jpg)
சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. 'கனா' என்ற படத்தில் "வாயாடி பெத்த புள்ள" என்ற ஜாலியான பாடலைப் பாடினார். அந்தப் பாடலால் ஆராதனாவுக்கு நிறைய ரசிகர்கள் குவித்தனர்.