New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-112710-2025-07-20-11-27-34.jpg)
நடிகராகவும் இயக்குனராகவும் பிரபலமடைந்த எஸ்.ஜே சூர்யா சமீபகாலமாக நடிகராக மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் புதியதாக ஒரு திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருக்கிறார்.