லிப்ஸ்டிக்கை ப்ளஷ் ஆக பயன்படுத்துதல்
பெரும்பாலான மேக்கப் பிரியர்கள், லிப்ஸ்டிக்கை ப்ளஷ் ஆக பயன்படுத்துகின்றனர், இருப்பினும், டார்க் கலர் லிப்ஸ்டிக் அல்லது லிக்குவைட் மேட் லிப்ஸ்டிக், ஒரு ப்ளஷ் ஆக பயன்படுத்தப்படக்கூடாது. ஏனெனில் அவை உதடுகளுக்கான darker pigment கொண்டிருக்கின்றன. இது ஏற்கனவே உள்ள புள்ளிகளை கருமையாக்கும். அதற்கு பதிலாக ஒரு பவுடர் ப்ளஷ் அல்லது லைட்-கலர் கிரீம் ப்ளஷ் பயன்படுத்தவும், இது எளிதில் பிளென்ட் ஆகும். light-coloured cheek tint பயன்படுத்த சரியானது.