ஹைப்பர்பிக்மென்டேஷன் என்பது ஒரு தோல் பிரச்சினையாகும், இதன் காரணமாகத் தோலில் கருமையான திட்டுகள் அல்லது புள்ளிகள் உருவாகின்றன, இது தோலின் நிறம் மற்றும் அமைப்பைச் சீரற்றதாக மாற்றும். அதிமதுர சாறு நிறமிகளை மாற்றியமைக்கும் அதிசயத்தைச் செய்து, சூரிய ஒளி அல்லது ஹார்மோன் மாற்றங்களால் உருவாகும் மெலஸ்மாவையும் குறைக்கிறது.