/indian-express-tamil/media/media_files/2025/04/07/0RtU722t7ODdwgtS1xwb.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/07/hd17mEd8EFeQQLSxRPIK.png)
ஒரு கிண்ணத்தில் முதலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி சேர்த்துக்கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/icrJ1ydOt54DZmPnhQ5p.png)
அடுத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு பாசி பயிறு சேர்க்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/04/07/NMAlMaZzvk1gVS5ObuMO.png)
அடுத்ததாக ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்
/indian-express-tamil/media/media_files/2025/04/07/XTUICDEgPbfGTd1vM3RD.png)
இதை தண்ணீரில் நன்கு அலசிவிட்டு முக்கால் கப் தண்ணீரில் ஊற விட வேண்டும். குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/XTUICDEgPbfGTd1vM3RD.png)
/indian-express-tamil/media/media_files/2025/04/07/y2clig9JFikVCh1DG4oT.jpg)
அடுத்ததாக ஒரு கேரட் எடுத்து நன்கு தோல் சீவி அதை இப்படி கிரேட் செய்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/SRoPNsLKJu8OTjeFvd7c.png)
இப்போது துருவி வைத்திருக்கும் கேரட் மற்றும் அந்த ஊற வாய்த்த பருப்பையும் நன்கு மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளுங்கள்
/indian-express-tamil/media/media_files/2025/04/07/4n5ofHPhaeNId1TQUajJ.png)
இப்போது அதை வடிகட்டி அதன் சக்கையை மட்டும் தனியாக எடுத்து அதில் தேன் கலக்கவும். இந்த கலவையை நீங்கள் வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க விரும்பினால் இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/YxQS9EE7Ixo9dHqqmMdB.png)
நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு சோப்பை இப்படி கிரேட் செய்து விட்டு அதில் அந்த கேரட் மற்றும் பருப்பு தண்ணீரை சேர்ந்து அடுப்பில் இப்படி வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/d5Ny3jUAeJbJyHWvfTwL.png)
இப்போது அதை தேங்காய் எண்ணெய் சேர்த்து உருக்கி மோல்டுடில் சேர்த்து சோப்பாக பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.