நடிகை சோபிதா துலிபாலா விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த நிலையில், நாக சைதன்யாவை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொண்டார். கும்பகோணத்தில் தனது அடுத்த படத்தின் படப்பில் உள்ள அவர் அங்குள்ள கோயிலுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.