New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/19/diob557KAqdc1Vo5CJR0.jpg)
/indian-express-tamil/media/media_files/tsLtRdlAsBIipCUcHcLZ.jpg)
1/5
இரத்த சர்க்கரை அளவு கூடினால் உடற்பயிற்சி அவசியம் என்பது நம்மில் நிறைய பேருக்கு தேரொயும். அனால் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் உட்கார்ந்த இடத்திலேயே ஒரு பயிற்சியை செய்யலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/yNz7QF4HO4QTPh0ELUfr.png)
2/5
அது தான் சொலெஸ் புஷ் அப் எனப்படும் ஒரு பயிற்சி
/indian-express-tamil/media/media_files/2025/04/19/screenshot-2025-04-19-150257-488498.png)
3/5
இதற்க்கு உட்கார்ந்த பாதத்தின் பின்புறத்தை இப்படி தூக்கியும் இறக்கியும் செய்ய வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/04/19/screenshot-2025-04-19-150305-733022.png)
4/5
இந்த பயிற்சி நம் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை எனர்ஜியாக பயன்படுத்திக்கொள்ளும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/19/screenshot-2025-04-19-150248-136468.png)
5/5
அதனால் இதை செய்தால் சாப்பிட்ட பிறகு நம் உடலில் சேரும் சர்க்கரை அளவு 50 % குறைந்துவிடுமாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.