/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-1225168761-612x612-1-2025-07-21-15-11-23.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-1159760062-612x612-2025-07-21-15-12-25.jpg)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கியது), வெங்காயம் - 2 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2-3 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப), மல்லி தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-1089678946-612x612-2025-07-21-15-12-25.jpg)
ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்து, அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, 30 நிமிடம் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-1140147080-612x612-2025-07-21-15-12-25.jpg)
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-1363463845-612x612-2025-07-21-15-12-25.jpg)
பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-2220095867-612x612-2025-07-21-15-12-25.jpg)
அடுத்து, ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-1365063267-612x612-2025-07-21-15-12-25.jpg)
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, மூடி போட்டு வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/istockphoto-1225168761-612x612-1-2025-07-21-15-11-23.jpg)
இடையிடையே கிளறி, சிக்கன் வெந்ததும், தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/07/kNNlXixDHH2JMsWIggJR.jpg)
சுவையான காரசாரமான சிக்கன் ரோஸ்ட் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.