/indian-express-tamil/media/media_files/2025/05/27/LqbeAFIvLRxteBvKbTGY.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/27/aNk84Ut2N1lNB5hN6xzR.jpg)
வேறுபாடுகளைக் கண்டறியும் புதிர்கள் உங்கள் கவனம் மற்றும் நினைவு திறனை சோதிக்கும் சிறந்த வழி. இன்றைய வேறுபாடுகளைக் கண்டறியும் சவாலில், 15 விநாடிகளில் பூனைப் படங்களுக்கு இடையே உள்ள மூன்று வித்தியாசங்களை கண்டறியும் பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
/indian-express-tamil/media/media_files/3HifgLP19LxejcIXJK6R.jpg)
வேறுபாடுகளைக் கண்டறியும் புதிர்கள் ஒரு விளையாட்டின் வடிவத்தில் சிறந்த மனப் பயிற்சிகளாகக் கருதப்படுகின்றன. இதில் மூளை மற்றும் கண்களை ஈடுபடுத்துவதன் மூலம் உங்கள் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.
/indian-express-tamil/media/media_files/2024/12/11/qNdtfP0P2BsmNV1MjZNn.jpg)
இது போன்ற பயிற்சிகள் பொழுதுபோக்காகவும் இருப்பதால் மக்கள் இவற்றை விரும்புகின்றனர். முன்னர் ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வந்த இந்த புதிர்கள், தற்போது டிஜிட்டல் தளத்தில் உலா வருகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/05/27/aNk84Ut2N1lNB5hN6xzR.jpg)
இன்றைய வேறுபாடுகளைக் கண்டறியும் சவால், ஒரு அழகான குட்டிப் பூனையின் இரண்டு புகைப்படங்களைக் கொண்டுள்ளது. இரண்டு படங்களும் முதல் பார்வையில் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவை உண்மையில் வேறுபட்டவை. 15 விநாடிகளுக்குள் மூன்று வேறுபாடுகளையும் உங்களால் கண்டறிய முடியுமா?
/indian-express-tamil/media/media_files/2025/05/27/DJPkyRgTZO2DdNmwLoUx.jpg)
கொடுக்கப்பட்ட நேர வரம்புக்குள் வேறுபாடுகளைக் கண்டறிய முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம்; உங்கள் திறமைகளை கூர்மைப்படுத்த இதுபோன்ற புதிர்களைத் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us