உங்க ஷார்ப் பார்வைக்கு சேலஞ்ச் வந்தாச்சு... படத்தில் 3 வித்தியாசம் இருக்கு; 35 செகண்ட் தான் டைம்!
ஆப்டிகல் மாயைகள் (Optical illusions) என்றால் என்ன, அவற்றின் நன்மைகள் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இந்த படத்தில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிக்கவும்.
ஆப்டிகல் மாயைகள் (Optical illusions) என்றால் என்ன, அவற்றின் நன்மைகள் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இந்த படத்தில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிக்கவும்.
ஆப்டிகல் மாயைகள் உங்கள் கண்களை ஏமாற்றும் படங்களாகும், அவை உங்கள் மூளையை குழப்ப வைக்கலாம். இந்த மாயைகள் பார்வை, மூளை மற்றும் கண் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு எப்படி என்பதை அறிய உதவுகின்றன
2/6
ஆப்டிகல் மாயைகள் உங்கள் பார்வையின் துல்லியம் மற்றும் புரிதலை மேம்படுத்த உதவுகின்றன.
3/6
ஆப்டிகல் மாயைகளை தீர்க்க முயற்சிக்கும் போது, உங்கள் மூளை தீவிரமாக செயல்படுகிறது, ஆப்போல்ஸ் ஆப்ஸர்வ் பண்ணி பார்க்கலாம்.
Advertisment
4/6
ஆப்டிகல் மாயைகள் உங்கள் சிந்தனை திறனை மேம்படுத்த உதவுகின்றன, ஆப்போல்ஸ் ஆப்ஸர்வ் பண்ணி பார்க்கலாம்.
5/6
இந்த அளவிற்கு உங்கள் மூளையை நீங்கள் வலுவாக்க விரும்பினால் இது போல ஆப்டிகல் மாயைகளை தீர்க்க வேண்டும். இந்த படத்தில் உள்ள மூன்று வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள். இதற்க்கு உங்களுக்கு 35 வினாடிகள் மட்டுமே உள்ளது.
6/6
கண்டுபிடித்துவிடீர்களா? உங்களுக்கு பாராட்டுக்கள். இது தான் இந்த ஆப்டிகல் மாயையின் விடையாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news