/indian-express-tamil/media/media_files/2025/04/30/VVRr5mEwMUHiSrEUQbf6.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/30/obyv3fmI7U3HpY8P34dV.jpg)
வீடுகளில் காணப்படும் சிற்றெறும்புகளும், சாமி எறும்பு என்றழைக்கப்படும் கருப்பு எறும்புகளும் பொதுவாக மனிதர்களுக்கு ஆபத்தற்றவை. ஆனால் உணவுப் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடியவை.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/smBJlprYYxFdhNbhgDUD.jpg)
எனவே முடிந்த வரை எறும்புகளை வீடுகளுக்குள் வரவிடாமல் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. எறும்பு விரட்டியாக செயல்படும் சில வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு எறும்புகளை விரட்டுவது எப்படி என்று பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/ZaVSivMNiLzz8SEhCfZ7.jpg)
முதலில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் உப்பை போட்டு கலக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/04/30/36t7ZrIqYbDRXq19l4nY.jpg)
பிறகு எங்கெல்லாம் உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த தண்ணீரை தெளித்து விட்டால் போதும், அந்த இடத்தில எறும்பே வராது.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/F3jiImcHAQb2GXNtODR9.jpg)
இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொண்டு எறும்புகள் நுழையும் இடங்களிலெல்லாம் தெளியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.