த்ரில்லர் முதல் ரொமான்ஸ் வரை; மாஸ் காட்டும் ஸ்க்விட் கேம் 3: அதிக பார்வையாளர்கள் பார்த்த டாப் 10 வெப் தொடர்கள்!

அறிமுக வாரத்திலேயே வரலாறு படைத்த பிறகு , உலகளாவிய ஸ்க்விட் கேம் வெறி தொடர்கிறது. தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக, சீசன் 3, 46.3 மில்லியன் பார்வைகளைப் பெற்று, தரவரிசைப்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் முதலிடத்தில் உள்ளது.

author-image
Mona Pachake
New Update
Screenshot 2025-07-15 223215

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: