கங்கை நதியில் ஸ்ரீ லீலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
ஸ்ரீலீலா தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகையாக இருக்கிறார். அவரது அழகான நடனத்துக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர் கோவிலுக்கு சென்று கங்கை நதியில் சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.