புகைப்படத் தொகுப்பு இடுப்பு கொழுப்பு? இந்தப் பயிற்சியை 10 - 15 தடவை செஞ்சு பாருங்க; அப்படியே கரைத்து விடும்! இடுப்பு பகுதியில் இருந்து கொழுப்பைக் குறைக்கும் சுலபமான ஒரு பயிற்சியை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். இதனை அனைத்து வயதினரும் எளிமையாக செய்ய முடியும். Written by Mona Pachake இடுப்பு பகுதியில் இருந்து கொழுப்பைக் குறைக்கும் சுலபமான ஒரு பயிற்சியை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். இதனை அனைத்து வயதினரும் எளிமையாக செய்ய முடியும். Mona Pachake 26 Apr 2025 10:32 IST Follow Us New Update 1/6 முதலில் ஒரு குச்சியை எடுத்துமுன்கள் கழுத்திற்கு பின்னாடி வைத்து நேராக நிற்க வேண்டும். 2/6 பிறகு ஒரு பக்கமாக உடலை திருப்பி இடுப்பை வளைக்க வேண்டும். 3/6 அதையே மற்றொரு பக்கத்திற்கும் செய்ய வேண்டும். இது ஒரு பயிற்சி Advertisment 4/6 அடுத்ததாக அந்த குச்சியை அப்படி பிடித்து கொண்டே ஒரு பக்கமாக சாய்ந்து இடுப்பை வளைக்க வேண்டும். 5/6 மீண்டும் அதையே மற்றொரு பக்கத்திற்கும் செய்ய வேண்டும். 6/6 இதை நீங்கள் 10 - 15 தடவை செஞ்சு பாருங்க, உங்கள் இடுப்பில் உள்ள கொழுப்பு அப்படியே கரைந்து விடும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article